Posts

Wooden alphabet letters in English : Free Download

Image
Wooden alphabet letters are a creative way to design and decorate English letters with a wooden appearance. The purpose is to enhance children’s memory by teaching them English letters in a unique form. This leads to easy learning activities. Benefits of Using Wooden Alphabet Letters Wooden alphabet letters are useful not only for stimulating children’s learning activities but for developing lots of other forms of home decoration. They are also useful in aspects like learning institutions, homes, or in any project that may involve arts and crafts. Educational Benefits : Wooden alphabet letters help children learn the English. They assist in improving children’s spelling skills. They help in recognizing letters through tactile and visual engagement. Handling and arranging wooden letters increases skill. They enhance children’s fine motor skills and hand-eye coordination. They help children develop their creativity and imagination. Wooden letters can be used to...

Blogger Course | SEO Setting for Blogger Websites

Image
கடந்த பதிப்பின் வாயிலாக நாம் எவ்வாறு ஒரு இணையத்தளத்தினை Bloggerயில் வடிவமைப்பது என்பது தொடர்பாக தெளிவான விளக்கத்தினை பார்த்தோம். இவ்வாறு வடிவமைக்கப்பட்ட இணையத்தளத்திற்கு நாம் சில மாற்றங்களை செய்ய வேண்டிய தேவை உள்ளது. அது எவ்வாறு செய்வது ? என்ன என்ன மாறுதல்கள் செய்ய வேண்டும் ? என்ற பூரண விளக்கத்தினை இந்த பதிப்பின்வாயிலாக அறிந்து கொள்ளலாம். SEO Setting என்றால் என்ன ? SEO என்பதன் முழுமையான அர்த்தம் "Search Engine Optimitation" என்பதாகும். அதாவது Google, Yahoo, Bingo, Yandex போன்ற பிரபல இணையத்தளங்கள் உங்களுடைய இணையத்தளத்தினை இனம் கண்டு தங்களுடைய தேடுதல் பொறியில் உள்ளடக்க வேண்டும் இதனை Indexing என்று குறிப்பிடுவார்கள். இவ்வாறு செய்வதன் மூலம் Search Engine களை பயன்படுத்தி ஒரு நபர் தேடும் சந்தர்ப்பத்தில் உங்களுடைய இணையத்தளம் அந்த நபருக்கு காண்பிற்கப்படும். இவ்வாறு செய்வதன் மூலம் உங்களுடைய இணையத்தளத்திற்கு அதிகளவான நபர்கள் வருவார்கள். இதன் மூலம் உங்களுடைய வருமானம் அதிகரித்து இணையத்தளத்தின் ஆரோக்கியமும் மேம்படும். SEO என்பது ஒரு பெரிய படர்ந்த தொகுதி. அது பற்றி முழுமையான வ...

Blogger Course | Create Blogger Account

Image
Online மூலமாக இலகுவாக சம்பாதிக்கக்கூடிய ஒரு வழியே Blogger ஆகும். இதில் எந்த ஒரு முன் அனுபவமும் Coding பற்றிய அறிவும் தேவை இல்லை. இந்த Blogger Course பதிப்பின் மூலம் எவ்வாறு Blogger கணக்கு ஒன்றை ஆரம்பிப்பது என்பது பற்றி பார்க்கலாம். Blogger என்றால் என்ன ? Blogger என்பது இணையத்தினை மையமாக கொண்டு Blogging சேவையினை வழங்குகின்ற ஒரு தளமாகும். இதில் தனிநபர்கள் தங்களுடைய சொந்த வலைப்பக்கத்தினை இலவசமாக உருவாக்கி பராமரிக்கும் வசதியினை வழங்குகின்றது. இதனை ஆரம்பத்தில் Pyra Labs உருவாக்கி இருந்தாலும் பின்னர் 2003ஆம் ஆண்டு Google நிறுவனம் இதனை பெற்றுக்கொண்டது. இதன் மூலம் Google இன் ஒருங்கிணைந்த சேவைக்குள் Blogger உள்வாங்கப்பட்டது. Blogger கணக்கினை எவ்வாறு உருவாக்குவது ? Blogger கணக்கினை உருவாக்க உங்களிடம் Google கணக்கு இருந்தால் போதும். அதாவது நீங்கள் Google இடம் இருந்து ஒரு Gmail கணக்கினை உருவாக்கி இருந்தால் போதும். அதனை கொண்டு Blogger கணக்கினை இலகுவாக உருவாக்கலாம். பொதுவாக இது Blogger இற்கு மாத்திரம் அன்றி Google யின் அனைத்து சேவைகளையும் ஒரே ஒரு Google கணக்கினை வைத்துக்கொண்டு இலகுவாக ...